Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
'சூப்பர்ஸ்டார்' ரஜினி, 'தல' அஜித், கமல் ஆகியோர் வாக்களித்தனர் - தமிழக தேர்தல்.

Sooriyan Gossip - 'சூப்பர்ஸ்டார்' ரஜினி, 'தல' அஜித், கமல் ஆகியோர் வாக்களித்தனர் - தமிழக தேர்தல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,665 Views
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்களிப்பு காலை 7மணிக்கு ஆரம்பமான நிலையில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் எனப் பலரும் வாக்களிப்பு ஆரம்பித்த உடனேயே தத்தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
முதல்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ள நிலையில், கட்சி ஆரம்பித்து இம்முறை தேர்தலில் களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் சென்னை - ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார்.

இந்தநிலையில், 'தல' அஜித் மற்றும் மனைவி ஷாலினி ஆகியோர் தமது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றும் வகையில் சென்னை - திருவான்மியூரிலுள்ள வாக்குச்சாவடியில் காலையிலேயே தமது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டு செய்திகள் கூறுகின்றன.

அத்துடன், அரசியல் பிரமுகர்களான ப. சிதம்பரம் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் வாக்களிப்பினை மேற்கொண்டிருப்பதாகவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.








Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top