Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
நடிகர் அஜித்திற்காக வருத்தப்பட்ட தொகுப்பாளினி டிடி!

Sooriyan FM Gossip - நடிகர் அஜித்திற்காக வருத்தப்பட்ட தொகுப்பாளினி டிடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

702 Views
தமிழக சட்டமன்ற தேர்தல்  இன்று நடைபெற்று வருகின்ற நிலையில்,  நடிகர் அஜித் இன்று காலையே தனது மனைவியுடன் ஓட்டுபோட வந்தார். தன்னால் மற்றவர்களுக்கு எப்போதும் பிரச்சனை வந்துவிடக்  கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் அஜித்.

ஓட்டுபோட வந்த அவரை கண்டதும் ரசிகர்கள் வழக்கம் போல் நெருங்கிச் சென்று செல்பி எல்லாம் எடுத்துள்ளனர். அதில் ஒரு நபர் முகக் கவசம் கூட அணியவில்லை, எனவே கோபமான அஜித் அவரது செல்போனை கோபமாகப் பறித்துள்ளார். பின்னர் அந்த ரசிகருக்கு அறிவுரை கூறி போனை திருப்பிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அஜித் அவர்களுக்கு நடந்தது சோகமளிக்கிறது. ரசிகர்கள் சந்தோஷமாக இருக்க அவர் நிறைய கொடுத்துள்ளார், நாம் அதற்கு பதிலாக அவரை நிம்மதியாக ஓட்டு போட விட வேண்டாமா?.
ஆனால் அஜித் சார் நீங்கள் மிகவும் அமைதியாக இருந்தீர்கள் என தொகுப்பாளினி டிடி வருத்தப்பட்டு தனது ட்வீட் இல் கமெண்ட் செய்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top