Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு

Sooriyan FM Gossip - அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

255 Views
அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு ஏற்பட்டதால் கிட்டத்தட்ட 300  குடும்பங்கள் பாதுகாப்பான வேறு இடத்திற்கு  வெளியேறியுள்ளனர். 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள தம்பா நகரில் கிட்டத்தட்ட 77 ஏக்கர் அளவில் நிலப்பரப்பு உள்ளது.அதில் மிகப்பெரிய அளவில் கழிவுநீர் தேக்கம் ஒன்று அமைந்துள்ளது.

பாஸ்பேட் ஆலையிலிருந்து வெளியேறும் பொஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கலந்த நீர் இந்த கழிவுநீர் தேக்கத்தில் கலக்கின்றது.

குறித்த கழிவு நீர் தேக்கத்தின் சுற்றுச்சுவரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நச்சு கழிவு நீர் அளவுக்கதிகமாக கசிந்துள்ளது.இதனை சரி செய்ய பல முயற்சிகள் எடுத்த போதும் அனைத்துமே தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில்,இம் மாகாண கவர்னர் ரான் டிசாண்டிஸ் மாகாணம் முழுவதும் அவசர நிலையை அறிவித்தார்.

இதன் காரணமாக தம்பா நகரில் உள்ளகிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கழிவு நீர்கசிவை சரிசெய்ய இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த போதும் சற்றும் சலிக்காமல் இன்னும் அளவுக்கதிகமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top