Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
வீட்டில் இருந்து நடந்து சென்று வாக்களித்த விக்ரம்

Sooriyan FM Gossip - வீட்டில் இருந்து நடந்து சென்று வாக்களித்த விக்ரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

266 Views
நடிகர்  விக்ரம், தன்னுடைய வீட்டில் இருந்து நடந்தே சென்று வாக்களித்திருக்கிறார்.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

இதில் நடிகர் அஜித், பொது மக்களோடு வரிசையில் நின்று வாக்கை செலுத்தினார். நடிகர் விஜய், துவிச்சக்கரவண்டியில் வந்து வாக்களித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், நடிகர் விக்ரம் தன்னுடைய வீட்டில் இருந்து, வாக்குச்சாவடிக்கு நடந்தே வந்து தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.

இவர் நடந்து வந்து ஓட்டு போடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top