Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
உலகளவில் 533 மில்லியன் facebook பயனர்களின் தகவல்கள் திருட்டு

Sooriyan FM Gossip - உலகளவில் 533 மில்லியன் facebook பயனர்களின் தகவல்கள் திருட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

205 Views
உலகளவில் 533 மில்லியன் facebook பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது 
உலகளவில் 533 மில்லியன் facebook பயனர்களின் தனிப்பட்ட விபரங்கள் ஹேக்கர்களின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

facebook பயனர்களின் பெயர்கள் , தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதாக சைபர் செக்கியூரிட்டி நிறுவனத்தின்  ஹட்சன் ராகின் நிறுவனர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்தியாவில் 6 மில்லியன் பயனர்களும் , அமெரிக்காவில் 32 மில்லியனும் , இங்கிலாந்தில் 11 மில்லியனும் மற்றும் அவுஸ்திரேலியாவில் 7 மில்லியன் பயனர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள facebook நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 2019 ஆம் ஆண்டே இந்த தகவல் புகாரளிக்கப்பட்டது என்றும் இதனை 2019 ஆம் ஆண்டே கண்டறிந்து சரி செய்ததாக தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top