Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
முகத்தை பொலிவாக்கும் வெந்தயம்

Gossip News - முகத்தை பொலிவாக்கும் வெந்தயம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

437 Views
முகத்தை மசாஜ் செய்வதன் மூலம் முகத்தின் இரத்த ஓட்டம் அதிகரித்து ஃபிரெஷாக வைத்திருக்க முடியும்.
அதற்கு வெந்தையத்தை கிரீம் செய்து வைத்து அவ்வப்போது மசாஜ் செய்வதால் முகம் எப்போதும் பளிச்சென அழகாக இருக்கும்.

இவற்றை வைத்து வெந்தய கிரீம் செய்யலாம்.

வெந்தையம் - 2 கரண்டி
வைட்டமின் ஈ எண்ணெய் - 1
தேங்காய் எண்ணெய் - 1 கரண்டி
வாசனை திரவியம் - 2 சொட்டு

வெந்தையத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் மிக்ஸியில் அரைத்தால் ஜெல் பதத்தில் வரும்.

பின்னர் அதில் தேங்காய் என்ணெய், வைட்டமின் ஈ என்ணெய் மற்றும் தேவைப்பட்டால் நறுமணத்திற்கு வாசனை எண்ணெய் ஊற்றி நன்குக் கலக்குங்கள். இந்த கிரீமை காற்று உள்நுழையாத டப்பாவில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள்.

தினமும் காலையில் முகத்தில் மசாஜ் செய்யுங்கள். பின்னர் வெந்நீரில் நனைத்த துணியால் துடைத்துவிட முகம் ஜொலிக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top