Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
முதன்முறையாக மனைவியை விருது விழாவிற்கு அழைத்துவந்த ரக்‌ஷன்!!

sooriyan fm Gossip - முதன்முறையாக மனைவியை விருது விழாவிற்கு அழைத்துவந்த ரக்‌ஷன்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

86 Views
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வளர்ந்து வரும் தொகுப்பாளர்கள் ஏராளம் உள்ளனர்.அதில் ஒருவர் தான் ரக்‌ஷன்,இவர் ''கலக்கப்போவது யாரு''நிகழ்ச்சியின்  மூலம் மக்களால் அறியப்பட்டார்.

அதன் பின்னர் சிறிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவருக்கு குக் வித் கோமாளி என்கிற புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்புக் கிடைத்தது.அத்தோடு இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் தான் ரக்‌ஷனின் பல சொந்த விடையம் பற்றி தகவல்கள் வெளிவந்தன.அதாவது இதுவரை நாம் ரக்‌ஷனுக்கு திருமணமாகவில்லை என்று தான் நினைத்தோம்.

ஆனால் அவருக்கு உண்மையில் திருமணம் முடிந்து குழந்தையே உள்ளதாம்.அவரது மனைவி அதிகம் கமரா பக்கம் வர விரும்பாதவர் என்பதால் இந்த விடையத்தை வெளியே கூறவில்லையாம்.

இந்நிலையில் தொகுப்பாளர் ரக்‌ஷன் தனது மனைவியுடன் முதல் முறையாக விஜய் டெலி விருதிற்கு வருகை தந்துள்ளார்.தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top