Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
நடிகர் பார்த்திபனின் சமூக அக்கறைமிகு ட்வீட்

SooriyanFM Gossip - நடிகர் பார்த்திபனின் சமூக அக்கறைமிகு ட்வீட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

154 Views
நடிகர் பார்த்திபன் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஏப்ரல் 6 ஆம் திகதி நடந்த சட்டமன்ற தேர்தலில் தன் வாக்கைப்பதிவு செய்ய முடியவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.இதையடுத்து அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் எனப் பலர் அவரவர் சொந்த தொகுதியில் தங்களின் வாக்குகளைச் செலுத்தினர்.

நடிகர் பார்த்திபன் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் தன் வாக்கை கவனமாகச் செலுத்த வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட பார்த்திபனுக்கு ஒவ்வாமை காரணமாகக் கண் காது முகம் முழுவதிலும் வீக்கம் ஏற்பட்டது.இதனையடுத்து அவரால் தன் வாக்கைச் செலுத்த முடியவில்லை என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்தார்.மேலும் அவர் தனக்கு ஏற்கனவே ஒவ்வாமை இருந்ததாலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் மக்கள் அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top