Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கமாட்டேன்-நடிகை சமந்தா

SooriyanFM Gossip - ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கமாட்டேன்-நடிகை சமந்தாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

190 Views
பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டவர் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கில் சமந்தா நடித்து வெளியான  யு-டர்ன் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவிருந்து, சமந்தாவையே அதிலும் நடிக்க கேட்டதற்கு, தன்னை தேடி வந்த குறித்த ஹிந்தி திரைப்பட வாய்ப்பை மறுத்துள்ளார்.

அதற்கு அவர் கூறிய காரணமாவது, ஏற்கனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க எனக்கு சுத்தமாக விருப்பமிலை என்று தெரிவித்திருக்கின்றார் சமந்தா.

நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் சகுந்தலம் எனும் புராண கதையம்சம் கொண்ட படத்திலும் தற்போது நடித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top