Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
ஜோர்ஜியாவுக்குப் பறந்தார் 'தளபதி' விஜய்.

Sooriyan Gossip - ஜோர்ஜியாவுக்குப் பறந்தார் 'தளபதி' விஜய்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

82 Views
நேற்றையதினம் இடம்பெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சைக்கிளில் சென்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நடிகர் 'தளபதி' விஜய், திடீரென ஜோர்ஜியா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் "தளபதி 65" திரைப்படத்தின் ஆரம்பத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றிருந்த நிலையில், தேர்தலுக்குப் பின்னர் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தது படக்குழு.

இந்தநிலையில், முதற்கட்டப் படப்பிடிப்பை ஜோர்ஜியா நாட்டில் நடத்துவதற்குத் தீர்மானித்த இயக்குனர் நெல்சன், ஏற்கனவே படக்குழுவினரை அங்கு அனுப்பியிருந்ததோடு படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார். இதனால், முன்னரே தீர்மானிக்கப்பட்டபடி 'தளபதி' விஜய் தனது ஜோர்ஜியா பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top