Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
'உங்கள் கடமையை சரிவரச் செய்யுங்கள்' - குமுறும் லிங்குசாமி

Sooriyan Gossip - 'உங்கள் கடமையை சரிவரச் செய்யுங்கள்' - குமுறும் லிங்குசாமிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

209 Views
இயக்குனர் லிங்குசாமியின் போதாதா காலமோ.. என்னவோ..? அவரைச் சுற்றி ஏதாவதொரு சிக்கல் உருவாகிக்கொண்டிருப்பது வழமையாகியுள்ளது. 
கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி எடுத்த "அஞ்சான்" திரைப்படம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமையால் அமைதிகாத்த இயக்குனர் லிங்குசாமி, மீண்டும் புதிய படமொன்றினை இயக்கும் பணியில் முனைப்புக்காட்ட ஆரம்பித்துள்ளார்.

இது இப்படியிருக்க, நேற்றையதினம் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் கூட இயக்குனர் லிங்குசாமிக்கு பிரச்சினையை கொடுத்துள்ளதுடன், அவரை கோபத்தில் கொந்தளிக்கவும் செய்துள்ளது. அதாவது, நேற்றைய தேர்தலில் ஒரு சில பிரபல திரை நட்சத்திரங்கள் வாக்களிக்கவில்லை. அந்தப் பட்டியலில் லிங்குசாமியின் பெயரையும் இணைத்து செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், குறித்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்து சமூகவலைத்தளப் பக்கத்தினூடாக இயக்குனர் லிங்குசாமி பதிவிடுகையில், "ராஜ்முந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில், தேர்தலில் என் வாக்கை செலுத்த சென்னை வந்து வாக்குப் பதிவு செய்தேன். சில ஊடகங்கள் நான் வாக்களிக்கவில்லை என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளன. நான் எனது கடமையை செய்தது போல் நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என குமுறியிருக்கின்றார் லிங்கு.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top