Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
சம்பளத்திலும் குறைப்புச் செய்யும் சமந்தா - ஆச்சரியத்தில் திரையுலகம்.

Sooriyan Gossip - சம்பளத்திலும் குறைப்புச் செய்யும் சமந்தா - ஆச்சரியத்தில் திரையுலகம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

477 Views
முன்னணி நட்சத்திர நடிகையாகக் கொடிகட்டிப் பறந்தாலும், சுமாரான வசூல் படங்களில் நடிக்கும் நாயக நடிகர்களுக்குக் கிடைக்கின்ற சம்பளத்தொகை கூட தமக்குக் கிடைப்பதில்லை என குற்றம் சுமத்திய நடிகையான சமந்தா, திடீரென தனது சம்பளத் தொகையை குறைத்தமையானது எல்லோரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் "சகுந்தலை" என்ற புராணக் கதையில் நடிகை சமந்தா நடித்து வரும் நிலையில், நாயகிக்கு முக்கியத்துவமிக்கதாக இந்தப் படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இந்தப் இடத்தில் நடிக்க முன்னணி நடிகைகளான அனுஷ்கா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி சமந்தா தான்.

தான் நடிக்கும் ஒரு படத்திற்கு இந்திய பணமதிப்பில் இதுவரை காலமும் 3கோடி ரூபா சம்பளம் பெற்ற நடிகை சமந்தா, தனக்கு முக்கியத்துவமுள்ள திரைக்கதையாக "சகுந்தலை" உருவாக்குவதால், இந்தப் படத்திற்கு 2.5கோடி ரூபாவை ஊதியமாகப் பெறுவதற்குத் தீர்மானித்திருக்கின்றார். இதன் மூலம் 50லட்சம் ரூபாவை தனது சம்பளத் தொகையிலிருந்து விட்டுக்கொடுத்திருக்கின்றார் நடிகை சமந்தா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top