Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
பல வருடங்களுக்குப் பின் ''பூவே பூச்சூடவா'' சீரியலில் அறிமுகமாகும் பலர் மனதைக்கவர்ந்த நடிகை!!

sooriyan fm Gossip - பல வருடங்களுக்குப் பின் ''பூவே பூச்சூடவா'' சீரியலில் அறிமுகமாகும் பலர் மனதைக்கவர்ந்த நடிகை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,133 Views
தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் எக்கச்சக்கமான சீரியல் நடிகர்கள் அறிமுகமாகி வருகின்றனர்.

ஆனால் 90களில் குறிப்பிட்ட நடிகர்கள் தான் நடித்து வந்தனர். அவர்களே அடுத்தடுத்து சீரியல்களிலும் வருவார்கள், மக்களுக்கு அவர்களது முகம் நன்றாகப் பதிந்திருக்கும்.

அந்த வகையில் சின்னத்திரைப் பிரபலங்கள் பலர் இப்போதும் மக்களின் விருப்பத்திற்குரிய வரிசையில் உள்ளார்கள். அதில் சிலர் இப்போதும் நடித்து வருகின்றார்கள். சிலர் திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கைக்குள் சென்று விட்டனர்.

அப்படி அந்தக் காலத்தில் பல சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ரேவதி. மெட்டி ஒலி சீரியல் இவர் நடித்ததில் மிகவும் பிரபலமான ஒன்று. பல வருடங்களுக்குப் பின்னர் ரேவதி தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலான "ராஜ பார்வை"யில் நடிக்கத் தொடங்கியுள்ள அவர், இப்போது மற்றுமொரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பூவே பூச்சூடவா" சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த சீரியலில் சுஷ்மா என்ற வேடத்தில் தான் அவர் நடிக்க உள்ளாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top