Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
கொரோனாத் தொற்றினால் பிரபல இயக்குனர் மருத்துவமனையில்!!

Sooriyan FM Gossip - கொரோனாத் தொற்றினால் பிரபல இயக்குனர் மருத்துவமனையில்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

184 Views
இந்தக் கொரோனா நோய்த் தொற்று எப்பொழுது தான் முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. இடையில்  கொரோனாத் தொற்றின் வேகம் இந்தியாவில் குறைவடைந்து சென்று தற்பொழுது  மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளார்கள், கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில் தற்பொழுதும் ஒரு பிரபலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வேறு யாரும் கிடையாது, பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்பி முத்துராமன் அவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது Medway மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top