Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
உடலுக்கு குளிர்மை தரும் அவல் மோர்க்கூழ்

Sooriyan FM Gossip - உடலுக்கு குளிர்மை தரும் அவல் மோர்க்கூழ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

145 Views
கோடை வெயிலுக்கு உடல்  குளிர்ச்சியாக இருக்க அவல், மோர் சேர்த்து குடித்தால் நல்லது.
தேவையான பொருட்கள்:

அவல் - ஒரு கப்
சின்ன வெங்காயம் ( பொடியாக நறுக்கியது) - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உடைத்த உளுந்து - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சித் துருவல் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
புளித்த தயிர் - ஒரு கப்
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.

தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்).

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.

கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த்துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top