Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
மக்களை மகிழ்விக்கும் சுல்தான் படம் - நடிகர் கார்த்தி

sooriyan fm Gossip - மக்களை மகிழ்விக்கும் சுல்தான் படம் - நடிகர் கார்த்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

204 Views
அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் தான் நடித்த சுல்தான் திரைப்படம் உள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின்,வெற்றியை கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் கார்த்தி மக்களை முழுமையாக ரசிக்க செய்வது தான் மாஸ் படங்களின் வெற்றி,அந்த வகையில் சுல்தான் திரைப்படத்தின் காட்சிகளை மக்கள் மிகவும் ரசித்து பார்த்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top