Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
வீட்டிலேயே தயாரிக்கலாம் கரம் மசாலா பொடி

Sooriyan FM Gossip - வீட்டிலேயே தயாரிக்கலாம் கரம் மசாலா பொடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

216 Views
கரம் மசாலா பொடி செய்வது எப்படி ?
தேவையான பொருள்கள்

பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம்
பட்டை - 10 கிராம்
கராம்பு - 10 கிராம்
அன்னாசிப்பூ - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்

செய்முறை

எல்லா பொருட்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும்.

அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.

நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் அரைக்கவும்.

பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத போத்தலில் போட்டு வைக்கவும்.

கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top