Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
சூப்பர்ஹிட் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் பிரபல சீரியல் நடிகை!!

Sooriyan FM Gossip - சூப்பர்ஹிட் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் பிரபல சீரியல் நடிகை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

514 Views
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவருக்கென அன்பால் இணைந்த தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

மேலும் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் உருவாகி வரும் மும்பைக்கார் எனும் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

தனது ரசிகர்களை எப்போது சந்தித்தாலும்,அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வார். இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில், சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை ஆஷா கவுடா.

இவர் நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top