Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது வெளிவரும் ?வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்!!

Sooriyan FM Gossip - பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது வெளிவரும் ?வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

328 Views
கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் என்கின்ற நாவல் மக்களிடம் மிகவும் பிரபலமான ஒன்று.

அந்த நாவலைத் தழுவி மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் என்கின்ற பெயரிலேயே இந்தப் படத்தினை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு என பலர் நடிக்கின்றார்கள்.

அண்மையில் சுல்தான் படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் கார்த்தி LIVE CHAT வந்துள்ளார். அந்த வேளை அவர், "பொன்னியின் செல்வன் படம் அழகாக தயாராகி வருகிறது. இதுவரை 70% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.கொரோனா பிரச்சினை காரணமாகவே படத்தின் சில வேலைகள் தாமதமாகி வருகின்றது. படத்தினை 2022 ஆம் ஆண்டு தைப்பொங்கல் சிறப்பு வெளியீடாக எதிர்ப்பார்க்கலாம்" என இதன்போது கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top