Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
கர்ணன் திரைப்பட பாணியில் சூர்யாவின் புகைப்படம்

Sooriyan FM Gossip - கர்ணன் திரைப்பட பாணியில் சூர்யாவின் புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

254 Views
1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வாரணம் ஆயிரம் (2008), ஏழாம் அறிவு (2011), 24 (2016) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சூர்யா ஜொலித்து வருகின்றார்.

இவர் தற்போது தனது 40வது படத்தை பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறை, இளம் நடிகை ப்ரியா அருள் மோகன் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து வாடிவாசல், சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் என தொடர்ந்து படங்கள் நடிக்கவுள்ளார்.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திலிருந்து சமீபத்தில் சூர்யாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல் புகைப்படம் ஒன்று வெளியானது.

இந்நிலையில் தற்போது சூர்யாவின் கையில் கத்தியுடன் இருப்பது போல், கர்ணன் படத்தின் பாணியில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top