Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
மக்கள் செல்வனின் அன்பில் திளைத்த ரசிகர் - நடந்தது என்ன...???

Sooriyan Gossip - மக்கள் செல்வனின் அன்பில் திளைத்த ரசிகர் - நடந்தது என்ன...???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

159 Views
ரசிகர்களது தனிப்பட்ட நலனில் அக்கறை கொண்ட தமிழ்த் திரையுலக நடிகர்களில் 'தல' அஜித், 'மக்கள்செல்வன்' விஜய் சேதுபதி ஆகியோர் முன்னிலை பெற்று நிற்கின்ற நிலையில், அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி செய்த செயல் இணையத்தில் பெருமையுடன் பகிரப்படுகின்றது.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியீடு காணத்தயாராகி பல படங்கள் காத்துக் கிடைக்க, இடைவெளியில்லாமல் நடித்துக்கொண்டிருக்கும் 'மக்கள் செலவன்', ரசிகர்களையும் கவனிக்கவோ, மரியாதை கொடுக்கவோ, சில உதவிகளை மேற்கொள்ளவோ தவறியதில்லை.

இந்தநிலையில், நடிகர் விஜய் சேதுபதியின்மீது அதீத அன்பு கொண்ட ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு விஜய் சேதுபதி தான் பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்ததுடன், இந்த விஷயம் விஜய் சேதுபதிக்கு தெரிய வந்த நிலையில் உடனடியாக ரசிகரின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார்.

குறித்த ரசிகரின் குழந்தைக்கு 'துருவன்' எனும் பெயரை சூட்டி அழகு பார்த்த 'மக்கள் செல்வன்', அந்தக் குழந்தையை உச்சி மோந்து முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்திய விதம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிக அன்பையும், மதிப்பையும் நடிகர் விஜய் சேதுபதி மீது அதிகரிக்க வைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top