Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
உலகிலேயே நீளமான நகத்தை வெட்டிக்கொண்ட பெண்!

Sooriyan FM Gossip - உலகிலேயே நீளமான நகத்தை வெட்டிக்கொண்ட பெண்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

789 Views
30 வருடங்களாக வளர்த்த நகத்தை வெட்டிய பெண்   
அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக வளர்த்துவந்த தனது நகத்தை வெட்டிக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கின்னஸ் உலக சாதனை பக்கத்தை பின்பற்றுபவர்கள் உலகளவில் பலவிதமான சாதனைகளைப் பார்த்திருப்போம்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சற்று வித்தியாசமானது. உலகிலேயே மிக நீளமான கைவிரல் நகங்களைகளைக் கொண்ட பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக தான் ஆசையாக வளர்த்து பராமரித்து வந்த அந்த நகங்களை வெட்டியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்துவரும் அயன்னா வில்லியம்ஸ் என்ற பெண் 28 வருடங்களுக்கும் மேலாக தனது கைநகங்களை வெட்டாமல் உடையாமல் பராமரித்து வந்துள்ளார்.

தற்போது டாக்டர் ஆலிசன் என்ற சரும பராமரிப்பு நிபுணரிடம் சென்று தனது நகங்களை ஒரு எலக்ட்ரிக் மெஷினால் வெட்டி எடுத்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top