Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
கொரோனாவிலிருந்து வெற்றிகரமாக மீண்ட 104 வயதான மூதாட்டி!

Sooriyan FM Gossip - கொரோனாவிலிருந்து வெற்றிகரமாக மீண்ட 104 வயதான மூதாட்டி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

317 Views
9 மாதங்களில் 2வது முறையாக கொரோனாவிலிருந்து வெற்றிகரமாக மீண்ட 104 வயதான கொலம்பியா மூதாட்டி!
கொலம்பியாவை சேர்ந்த 104 வயதான மூதாட்டி ஒருவர் , கடந்த 9 மாதங்களில் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளார்.

மூதாட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
முதல் முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்,

சில வாரங்கள் சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவிலிருந்து மீண்டார்.

பெப்ரவரி மாதத்தில் கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டிக்கு கடந்த மார்ச் மாதம் இரண்டாவது முறையாக கொவிட்19 இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர், 21 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியிருக்கிறார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top