Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 9:30:51 AM
Script:/17373/2021/04/sooriyan-fm-gossip.html
கே.எஸ்.ரவிக்குமார் மகளின் முயற்சி- இது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? - Sooriyan Fm Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
கே.எஸ்.ரவிக்குமார் மகளின் முயற்சி- இது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

sooriyan fm Gossip - கே.எஸ்.ரவிக்குமார் மகளின் முயற்சி- இது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

961 Views
தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார்.தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் என பல துறைகளிலும் இவர் தனது திறமையை வெளிக்காட்டத் தவறியதில்லை.


மேலும் இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை.தான் இயக்கும் திரைப்படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.அத்தோடு ரஜினி,கமல்,அஜித்,விஜய் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்,இவர்களுக்கு ஐஸ்வந்தி,மோனிஷா என 2 மகள்கள் உள்ளார்கள்.இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களின் மகள் மோனிஷா தற்போது சென்னையில் புதிதாக "அர்மோரா" என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்திருக்கின்றார்.

கே.எஸ்.ரவிகுமாரின் மகள் மோனிஷா அவர்கள் டெர்மடாலஜி படிப்பை படித்து இருக்கிறார்.இவருடைய கணவரும் டொக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மோனிஷா சென்னையில் உள்ள தனது கடை திறப்பு விழாவிற்கு ஏகப்பட்ட பிரபலங்களை அழைத்துள்ளார்.இவருக்கு பிரபலங்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top