Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
அமெரிக்காவிலிருந்து மகிழ்ச்சி தெரிவித்த தனுஷ் - கர்ணனுக்கு 'ஹவுஸ் (f)புல்'.

Sooriyan Gossip - அமெரிக்காவிலிருந்து மகிழ்ச்சி தெரிவித்த தனுஷ் - கர்ணனுக்கு 'ஹவுஸ் (f)புல்'.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

163 Views

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான "கர்ணன்" திரைப்படம் ரசிகர்களின் காத்திருப்பிற்கு குறை வைக்காமல், ஏமாற்றாமல் சிறப்பாக அமைந்திருப்பதாக திரை விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை தெரிவித்து வருகின்றனர்.


பிரபல முன்னணி தயாரிப்பாளர் தாணு செலவிட, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைகண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "கர்ணன்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இந்திய நாணய மதிப்பில் 10கோடி ரூபா என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வெளிநாடுகளிலும் சிறப்பாக கல்லா கட்ட ஆரம்பித்திருக்கும் "கர்ணன்" படத்தை, அமெரிக்கா- லாஸ்ஏஞ்செல்ஸ் நகரின் திரையரங்கு ஒன்றில் நடிகர் தனுஷ் மற்றும் குடும்பத்தினர் எல்லோருமாக சேர்ந்து பார்த்து மகிழ்ந்ததாகவும், அரங்கு நிறைந்த காட்சியாக படம் ஓடிக்கொண்டிருப்பதாகவும், தயாரிப்பாளர் தாணுவிடம் தனுஷ் கூறி மகிழ்ந்ததாகவும் கதைகள் உலா வருகின்றன.

"தி கிரே மேன்" எனும் ஹொலிவூட் திரைப்படத்தில் படத்தில் நடிப்பதற்காக, தனது மனைவி மற்றும் மகன்களுடன் நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்று தங்கியுள்ளார் என்றும் கோடம்பாக்கம் சொல்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top