Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்துகொள்ள விரும்பாத பிரபலம்-ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

Sooriyan FM Gossip - குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்துகொள்ள விரும்பாத பிரபலம்-ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

189 Views
இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு மேலும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி என்று சொல்லலாம்.

2 சீசன்கள் படு ஹிட்டடிக்க, இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கு கலந்துகொள்ள போகலாமா என பல பிரபலங்கள் இப்போதே யோசித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சி மக்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் ரசிகர்களில் ஒருவர் பாடகி சுசித்ராவிடம் "குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும், உங்களை விட மாட்டோம்" எனக் கூறியிருக்கின்றார்கள்.

அதற்கு சுசித்ரா, "அப்படி ஒரு எண்ணம் இருந்தால் என்னை விட்டுவிடுங்கள்" எனக் கூறியிருக்கின்றார்.

பலர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வத்தோடு முயற்சி செய்யும் நிலையில் சுசித்ரா இவ்வாறு கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட சுசித்ரா நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்ததும் கமல்ஹாசன் உட்பட சிலர் பற்றி பேசி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top