Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
கர்ணன் திரைப்பட நட்டி நடராஜை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Sooriyan FM Gossip - கர்ணன் திரைப்பட நட்டி நடராஜை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

153 Views
மாரி செல்வராஜ் இயக்கத்தில்  நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் கர்ணன். கடந்த 9ஆம் திகதி வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது. 

அத்தோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்து தங்களுடைய பாராட்டினைத் தெரிவித்து வருகின்றனர். இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றது.

மேலும் கர்ணன் படத்தில் தனுஷை அடுத்து நடிப்புக்காக அதிகமான பாராட்டுகளை பெற்றவர் என்றால் அது நட்டி நட்ராஜ் தான். காரணம் பொலிஸ் அதிகாரி வேடத்தில் அவர் திறம்பட நடித்திருந்தார்.

இந்நிலையில், கர்ணன் படத்தினைப் பார்த்தவர்கள் தனக்கு தொலைபேசியில் மெசேஜ் அனுப்பி திட்டுகிறார்கள் என நட்டி நட்ராஜ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் “என்ன திட்டாதீங்க எப்போவ், ஆத்தோவ், அண்ணோவ், கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா. முடியிலப்பா, அது வெறும் நடிப்புப்பா, ரசிகர்களுக்கு எனது நன்றி” என இவ்வாறு தனது டுவீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top