Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
படவாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் - நடிகை அனுஸ்கா.

Sooriyan Gossip - படவாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் - நடிகை அனுஸ்கா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,502 Views
திரைத்துறைக்குள் தாம் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை வெளிக்கொண்டுவரும் வகையில், 'Me Too' ஊடாக பிரபல முன்னணி நட்சத்திர நடிகை அனுஸ்கா ஷெட்டியும் தான் முகம்கொடுத்த பிரச்சனைகளை பகிர்ந்திருக்கின்றமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் பற்றி 'Me Too' ஊடாக பலரும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் மறுதலிக்கவில்லை. காரணம், பட வாய்ப்புக்காக என்னையும் கூட படுக்கைக்கு அழைத்திருக்கின்றார்கள் என கூறி திரைத்துறைக்கு அதிர்ச்சியளித்திருக்கின்றார் நடிகை அனுஸ்கா.

பாலியல் தொல்லை என்பது திரைத்துறைக்குள் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது. இருந்தும், திரைத்துறை என்பது கவர்ச்சி மிகுந்தது என்பதால் இங்கு நடப்பவை அனைத்துமே எல்லோராலும் உற்றுநோக்கப்படுகின்றது.

பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை நான் எதிர்கொண்டிருந்தாலும், பெரியளவிலான பிரச்சனைகள் எவையும் எனக்கு ஏற்படவில்லை. ஏனெனில், நான் எதிலும் நேர்மையாக இருப்பவள் என்பதை மற்றவர்கள் விளங்கிக்கொள்ளத் தொடங்கியதும் தொந்தரவுகள் இல்லாமல் போயின.

ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு. அவ்வாறு விருப்பமில்லாதபோது அதனை நேரில் தெரிவித்து விட்டால் தவறாக நடக்க முற்படும் ஆண்கள் அதிலிருந்து விலகிக்கொள்வதுடன், பின்னர் மரியாதை கொடுக்கவும் ஆரம்பிப்பர் என்றும் கூறியுள்ளார் ஆந்திரத்து அழகி அனுஸ்கா ஷெட்டி.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top