Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
சாதனை படைக்கும் கர்ணன் திரைப்பட ரகசியங்கள் இவைதான்!

SooriyanFM Gossip - சாதனை படைக்கும் கர்ணன் திரைப்பட ரகசியங்கள் இவைதான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

829 Views
எப்போதுமே நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் அந்தந்த திரைப்படங்களுக்கேற்ற விதத்தில் குறித்த கதாபாத்திரங்களுக்கேற்றவாறே தன்னை அர்ப்பணித்து நடிக்கும் ஓர் நடிகர்.

இதனாலேயே இவரது திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுகின்றது.இவ்வாறாக மக்கள் மனதை வென்ற அடுத்த திரைப்படமாக தனுஷின் நடிப்பில் வெளியாகும் கர்ணன் அதிக வசூல் சாதனையை படைத்துள்ளது.

பல தடைகளை தாண்டி வெளியாகி வசூல் சாதனையை படைத்திருக்கும் இந்த கர்ணன் திரைப்படமானது முதல் மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட 25 கோடி வரை வசூலை பெற்றுள்ளது.

இந்த சாதனையானது ,இதுவரை நடிகர் தனுஷ் நடித்த ஒட்டுமொத்த திரைப்பட வரலாற்றிலேயே , இந்த கர்ணன் திரைப்படம்தான் அதிக வசூல் படைத்த திரைப்படமாக அமைந்துள்ளது.

தெய்வங்கள், தெய்வ வழிபாடுகள், சாதி ஒடுக்குமுறை, தூத்துக்குடி கொடியன்குளம் சம்பவம் , தலையில்லா புத்தர் சிலை,மறைந்தவர்கள் நாட்டார் தெய்வங்களாக, தங்களை வழி நடத்துதல் போன்ற விடயங்களை மிகவும் அழகாக திரைப்பட வெற்றிக்கு வழிவகுக்கும் விதமாக திரைப்பட முடிவுவரை தெறிக்கவிட்டு வெளிப்படுத்தியிருக்கின்றார் மாரி செல்வராஜ்.

மொத்தத்தில் கர்ணன் திரைப்படம் மூலமாக தன்னுடைய பெயரை மிகச் சிறந்த இயக்குனர்கள் வரிசையில் மக்கள் மனதில் ஆழமாக பதித்திருக்கின்றார் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top