Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
அண்ணாத்த பட அப்டேட் வெளியிட்ட - சன் பிக்சர்ஸ்

sooriyan fm Gossip - அண்ணாத்த பட அப்டேட் வெளியிட்ட - சன் பிக்சர்ஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

360 Views
சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.அவருடன் நயன்தாரா,குஷ்பு,மீனா,கீர்த்திசுரேஷ்,சூரி,சதீஷ்,ஜகபதிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.




கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் 8 ஆம் திகதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.தொடர்ந்து அங்கு 3 வாரங்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுத்தை சிவா ரஜினிகாந்த் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஏற்கெனவே விஜய்-நெல்சன் திலீப் குமார் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியதை புகைப்படம்  மூலம் அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ்.

அதேபோல அண்ணாத்த திரைப்படத்தின் இந்த அப்டேட் வெளியாகியுள்ளது.‘அண்ணாத்த’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் திகதி வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top