Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
13
பிள்ளைகளின் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற இதைச் செய்யுங்கள்...

Sooriyan FM Gossip - பிள்ளைகளின் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற இதைச் செய்யுங்கள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

168 Views
எமது பிள்ளைகள் நாளைய சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக நாம் எமது நேரத்தை அவர்களுக்காக செலவு செய்ய வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் வருமாறு...
1. குழந்தைகளுக்கு நாணய குற்றிகளை சேமிக்க கற்று கொடுக்கலாம்.
அதற்காக அவர்களுக்கு உண்டியல் ஒன்றையும் வாங்கி கொடுங்கள்.

2. அருகில் இருக்கும் நூல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று படிக்கும்
ஆர்வத்தை உருவாக்கலாம். சிறுவர்களுக்கான நாளிதழ்கள்,
அங்கிருக்கும் புத்தகங்களை படிக்கச் சொல்லலாம்.

4. அதிகாலையில் எழுந்ததும் உடற் பயிற்சி செய்ய கற்றுக்கொடுங்கள்.
தியானம் செய்ய கற்றுக்கொடுங்கள்

5. வேறு குழந்தைகளுடன் இணைந்து விளையாட விடுங்கள்.
வெற்றி, தோல்வி இரண்டுமே சமம் என்று சொல்லுங்கள்.
ஒற்றுமையாக இருக்க கற்றுக்கொடுங்கள்

6. விடுகதைகளை உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள், அவர்கள்
பதிலை கண்டுபிடிக்க உதவுங்கள்

7 .பெரியவர்களை மதிக்க சொல்லி கொடுங்கள்.
அவர்கள் முன்பு நீங்களும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள்

8 . உண்மை பேச கற்றுக்கொடுங்கள்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top