Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
13
பிரபல நடிகையிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த ஹோட்டல் உரிமையாளர்!!

Sooriyan FM Gossip - பிரபல நடிகையிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த ஹோட்டல் உரிமையாளர்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

183 Views
தமிழில் டார்லிங் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நிக்கி கல்ராணி. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 

இவரது சகோதரி சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார். நடிகை நிக்கி கல்ராணியின் குடும்பத்தினர் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரிடம் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ரூ.50 லட்சம் நிதி மோசடி செய்துள்ளார்.

மேலும் பெங்களூர் அம்ருதஹள்ளி பொலிஸ் நிலையத்தில், இந்த மோசடி தொடர்பாக நடிகை நிக்கி கல்ராணி குறிப்பிட்ட ஹோட்டல் உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளார். அதில், ‘‘கோரமங்களா பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகின்றார் நிகில். இவருடைய ஹோட்டலில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.50 லட்சம் முதலீடு செய்திருந்தேன். இதற்காக மாதம் ரூ.1 லட்சம் கொடுப்பதாக நிகில் கூறியிருந்தார். ஆனால் இதுவரை நிகில் எனக்கு மாதாந்தம் கொடுப்பதாக கூறியிருந்த 1 லட்சம் ரூபாவினையும், என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை.

அத்தோடு இதுபற்றி பலமுறை நிகிலிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் நிகில் மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார். அந்தப் புகாரின் பெயரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top