Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
14
தூக்கம் உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்துமா?

Sooriyan FM Gossip - தூக்கம் உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்துமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

170 Views
உடல் எடை என்பது இப்போது பல பேருடைய பிரச்சனை. அதனை எப்படி குறைப்பது என பலர்  தீவிர  முயற்சிகளில் இறங்குவார்கள்.
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்துக் கொண்டிருக்கையில், முறையான தூக்கம் இருந்தாலே எடை குறைய வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

நீங்கள் அளவாக உண்பீர்கள் என்றால், தூக்கமானது பசித்தன்மையை தூண்டும். ஹார்மோன் செயல்பாட்டை சீராக்கும்.

தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட நேரிடும்.

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில், சரியாகத் தூங்காத பெண்கள், முறையாகத் தூங்கும் பெண்களை விட 300 கலோரி அதிக உணவு உட்கொள்வதாக தெரியவந்துள்ளது.

தொப்பை வர, கவலையும் மன அழுத்தமும் முக்கிய காரணிகள். சரியாக தூங்கும்போது இவை இரண்டையும் விரட்டலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top