Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
'அந்தகன்’ திரைப்படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்-மாஸ் அறிவிப்பு

sooriyan fm Gossip - 'அந்தகன்’ திரைப்படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்-மாஸ் அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

400 Views
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பல கோடிகளை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் அந்தாதூன்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கினை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார்.இப்படத்தின் தமிழ் ரீமேக் 'அந்தகன்’ என பெயரிடப்பட்டு,நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் அவருடன் இணைந்து சிம்ரன், வனிதா,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்,யோகிபாபு,பிரியா ஆனந்த்,சமுத்திரகனி,எனப் பல பிரபலங்களும் நடிக்கின்றனர்.


இந்நிலையில்,இப்படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.மேலும் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top