Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
சத்திரசிகிச்சையின் பின்னும் தல அஜித் - இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார்.

sooriyan fm Gossip - சத்திரசிகிச்சையின் பின்னும் தல அஜித் - இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

263 Views
தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில்,ரசிகர்களால் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படுபவர் தல அஜித்.

இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம்,நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து தற்போது தல அஜித்தின் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகின்றது.இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி இப்படத்தின் First look வெளியாகவுள்ளது என தயாரிப்பாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.அத்தோடு தல அஜித்திற்கு இதுவரை பல அறுவைச்சிகிச்சைகள் நடந்துள்ளதை நாம் அறிவோம்.இந்நிலையில் தல அஜித்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் முதுகு எலும்பில் தீவிரமான அறுவைச்சிகிச்சை ஒன்று நடந்துள்ளது.

ஆனால் அதனை துளி அளவு கூட பொருட்படுத்தாமல் அவர் மிகப்பெரிய சண்டை காட்சி ஒன்றை நடித்துள்ளார் என மாஸ்டர் ஜாகுவார் தங்கம் கூறியுள்ளார்.இதனால் தான் அஜித் தற்போது இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கின்றார் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top