Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
37 நாட்கள் 4 முறை திருமணம்; 3 முறை விவாகரத்து செய்த நபர்

Gossip News - 37 நாட்கள் 4 முறை திருமணம்; 3 முறை விவாகரத்து செய்த நபர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

441 Views
தாய்வான்  நாட்டில் அலுவலக விடுமுறைக்காக 37 நாளில் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்தும் 3 முறை விவாகரத்தும் செய்துள்ள விநோதச் சம்பவம் நடந்துள்ளது.
தாய்வான் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றும் நபர் ஒருவர் தன்னுடைய திருமணத்துக்காக 8 நாள்கள் விடுப்புக்கேட்டு கடந்தாண்டு ஏப்ரல் 6-ஆம் திகதி விண்ணப்பித்தார்.

விடுப்பு முடிந்தப்பின்பு அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதற்கு வங்கியில் விடுப்புக்காக விண்ணப்பித்தார்.

இதுபோல அந்தப் பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்தது மூலம் அவருக்கு 32 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்துள்ளது.

இந்த விவகாரத்தை வங்கி நிர்வாகம் வெகுநாள்களுக்கு பிறகு கண்டுபிடித்து அவர் ஏற்கெனவே ஊதியத்துடன் கொடுக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்துள்ளது.

ஆனால் இது தொடர்பாக அந்நாட்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் 4 முறை திருமணம் செய்த நபர்.

இது ஒருபுறமிக்க தங்கள் நாட்டு தொழிலாளர் சட்டத்தில் இத்தகைய ஓட்டை இருக்கிறதா என தாய்வான் மக்கள் இந்தச் செய்தியை ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top