Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
3000 ஆண்டுகள் பழமையான தொலைந்து போன தங்க நகரம் கண்டுபிடிப்பு!

SooriyanFM Gossip - 3000 ஆண்டுகள் பழமையான தொலைந்து போன தங்க நகரம் கண்டுபிடிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

453 Views
எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொலைந்து போன தங்க நகரத்தை கண்டறிந்துள்ளனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். 
இது துட்டன்காமனின் கல்லறைக்கு அடுத்த படியாக இந்த நகரம் மிக முக்கியமான கண்டெடுப்பு என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்திற்கு அருகில் உள்ள லக்சர் என்ற பகுதியில் இந்த தங்க நகரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மண்-செங்கல் வீடுகள், கலைப்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு முழுமையான ஒரு நகரம் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதையல் தேசமான எகிப்தில் தோண்ட தோண்ட பழமை மிக்க பொருட்கள் கிடைப்பது வழக்கம். இப்போது ஒரு நகரமே கிடைத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top