Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
இன்று உலகக் கலை நாள்! எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது ?

Sooriyan FM Gossip - இன்று உலகக் கலை நாள்! எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

908 Views
கலைஞர்களுக்கு முடிவு என்பது இருந்தாலும் கலைகளுக்கு முடிவு என்பதே கிடையாது.
காலம் கடந்தும் கலை வாழ்ந்து கொண்டே இருக்கும்.

உணர்ச்சி மற்றும் மன ஓட்டங்களை எளிதில் கடத்தும் கருவிதான் கலை.

அதுவும் இத்தாலிய கலைஞரான லியானாடோ டா வின்சியின் பிறந்த நாளை கௌரவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்களை ஒன்றிணைக்கவும், ஊக்கமளிக்கவும் கலை ஒரு சக்தியாக இயங்குகிறது.

அது இன்றைய கொரோனா சூழலிலும் வெளிபடுகிறது.

இந்த நெருக்கடியான சூழலிலும் மக்கள் கலையினால் ஒன்றாக இணைய முடியும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது” என யுனெஸ்கோ பொது இயக்குனர் Audrey Azoulay தெரிவித்துள்ளார்.

“நமக்கு ஊக்கம் கொடுத்து வரும் கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புபவர்கள் என்னுடன் இணையலாம்” என யுனெஸ்கோ பொது செயலாளர் அன்டோனியா குர்டெராஸ் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top