Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின் - மாஸ் என்ட்ரி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Sooriyan FM Gossip - ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின் - மாஸ் என்ட்ரி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

360 Views
இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன்  மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பினைப் பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  பிரபலங்கள் பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கிறது. 
இந்நிலையில் ஏற்கனவே ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக பவித்திராவும், பல படங்களில் கொமெடியனாக புகழும் நடித்து வருகின்றனர்.

அந்தவகையில், தற்போது அஸ்வின், அறிமுக இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஸ்வினுடன் புகழும் இணைந்து நடிக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் ஹரி இவ்வாறு கூறியுள்ளார். “இது முற்றிலும் காதலை மையமாகக் கொண்ட நகைச்சுவை திரைப்படம். கதைக்கு அஸ்வின் பொருத்தமாக இருந்ததால் தயாரிப்பாளர் அவரை பரிந்துரைத்தார். இப்படத்திற்குப் பின் புகழ், காமெடியில் தனக்கான இடத்தைப் பிடிப்பார். தற்போது நடிகை மற்றும் தொழில்நுட்பக்
கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. மே மாத இறுதியில் படப்பிடிப்பைத் ஆரம்பிக்க உள்ளோம்” என்றார்.

முதன்முறையாக சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ள அஸ்வின், எல்லாப் புகழும் இறைவனுக்கே என குறிப்பிட்டு ஒரு காணொளியை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top