Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
ரஜினி ரசிகனாக களமிறங்கும் காளிதாஸ் ஜெயராம்!!

Sooriyan FM Gossip - ரஜினி ரசிகனாக களமிறங்கும் காளிதாஸ் ஜெயராம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

105 Views
மீன் குழம்பும் மண் பானையும் என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் காளிதாஸ். இவர் பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகின்றனர். 

மேலும் நடிகர் காளிதாஸ், தமிழ் மற்றும் மலையாளத்தில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் ஒரு பக்க கதை இதுதவிர ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’ போன்ற ஆந்தாலஜி படங்களிலும் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் காளிதாசுக்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார்.

மேலும் மலையாளத்தில் ‘ரஜினி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இன்னும் தமிழ் தலைப்பு வெளியிடப்படவில்லை. காளிதாஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளதால் இப்படத்திற்கு ரஜினி எனத் தலைப்பு வைத்துள்ளார்களாம்.

ஆனால், தமிழில் ஏற்கனவே ரஜினி என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருவதால், இப்படத்திற்கு ‘ரஜினி ரசிகன்’ எனத் தலைப்பு வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top