Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
அழகான மூக்கிற்கு இவ்வாறு மசாஜ் செய்யுங்கள்

Gossip News - அழகான மூக்கிற்கு இவ்வாறு மசாஜ் செய்யுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

298 Views
அழகான முக அமைப்பிற்குரிய முக்கியமான அடையாளமாக மூக்கு திகழ்கிறது. 
மூக்கில் இருக்கும் சிறிய குறைபாடுகளை போக்க, அதற்குரிய மசாஜ் செய்யலாம்.

வயது அதிகரிக்கும்போது எலும்புகள் மற்றும் தசைகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்.

மசாஜ் செய்வதன் மூலம் அவற்றின் இயல்புத் தன்மையை சீராக பராமரிக்கலாம். அதனை கருத்தில் கொண்டுதான் பச்சிளம் குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

குழந்தைகளை குளிப்பாட்டும் போதும், எண்ணெய் மசாஜ் செய்யும்போதும் மூக்குக்கும் மசாஜ் செய்வது வழக்கம்.

அவை மூக்குக்கு நல்ல வடிவம் பெற்றுக்கொடுக்கும். குழந்தைகள் மட்டுமின்றி மற்றவர்களும் அவ்வப்போது மூக்குக்கு மசாஜ் செய்வது நல்லது.

விரல் களால் மூக்கை கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் அசைத்து மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

வலமிருந்து இடமாக மூக்கை அசைத்து மசாஜ் செய்வதும் மூக்குக்கு நல்ல வடிவத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

அத்துடன் ஒற்றை தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

மூச்சை நன்றாக உள் இழுத்துக்கொண்டு இடமிருந்து வலமாகவும் மசாஜ் செய்ய வேண்டும்.

தினமும் சிறிது நேரம் இவ்வாறு மசாஜ் செய்து வரலாம். இது மூக்குக்கு நல்ல வடிவம் கொடுப்பதோடு நாசி தசைகளுக்கும் வலு சேர்க்கும்.

மூக்குக்கு மசாஜ் செய்யும்போது அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. மூக்கு எலும்புகள் மென்மையானவை. அவற்றுக்கு அழுத்தம் கொடுத்தால் காயமடைந்துவிடக்கூடும்.

மூக்கின் இரு புறமும் விரலைவைத்து லேசாக அழுத்தியும் மசாஜ் செய்யலாம். அப்படி செய்யும்போது தடிமன் குறையும். இரு கை விரல்களையும் பயன்படுத்தி இந்த மசாஜை செய்ய வேண்டும். மூக்கின் அழகுக்கான மேக்கப் போடுவதை விட மசாஜ் செய்வது எளிதானது.

நன்றாக மூச்சை உள் இழுத்து ஒரு துவாரத்தை விரலை கொண்டு அடைத்துவிட்டு மற்றொரு துவாரம் வழியாக மூச்சை வெளியே விட்டு மூச்சு பயிற்சி செய்தால் ஆரோக்கியம் கிடைப்பதோடு மூக்கு அழகும் மேம்படும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top