Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி.

sooriyan fm news - நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views
நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விவேக் இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது  அவருக்கு திடீர் என மாரடைப்பு  ஏற்பட்டதால்   உடனடியாக அவர் தனியார்  மருத்துவமனை ஒன்றில்  அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நடிகர் விவேக் நேற்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை.தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும்.ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. 
 
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும்.அரசு மருத்துவர்கள்,செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்து இருந்தார்.

இன்று காலையில் அவரது உடல் சோர்வாக இருந்ததாகவும்,தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top