Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
கமல்ஹாசனுடன் திரைப்படம் நடிக்காத விவேக்

sooriyan fm news - கமல்ஹாசனுடன் திரைப்படம் நடிக்காத விவேக்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

885 Views

நகைச்சுவை நடிகர் விவேக்  அஜித் , விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். 

ஆனால் விவேக், தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனான கமல்ஹாசனுடன் மட்டும் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை.

நடிகர் விவேக் ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

பலமுறை அதற்கான வாய்ப்புகள் கைகூடி வந்தபோதிலும், ஏதோ ஒரு காரணத்தால் கடைசி வரை விவேக்குக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விட்டது.

இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் முதல் முறையாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு விவேக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நிகழும் வரை சொப்பனம்: நிகழும் போதே பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம்.

முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார்க்கு என் அன்பு: ‌ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் கமலுடன் இணைந்து ஒரு காட்சியில் கூட நடிக்காத நிலையில் விவேக் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் விவேக்கின் நிறைவேறாத ஆசையாக அது உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top