Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
கதையைக் கேட்டு அசந்து போனேன், அதற்குள் இப்படி ஆயிடுச்சே...- கண்கலங்கிய பிரபல தயாரிப்பாளர்!!

Sooriyan FM Gossip - கதையைக் கேட்டு அசந்து போனேன், அதற்குள் இப்படி ஆயிடுச்சே...- கண்கலங்கிய பிரபல தயாரிப்பாளர்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

684 Views
மறைந்த நடிகர் விவேக், கடந்த 1987-ம் ஆண்டில் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ எனும் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். 
தொடர்ந்து பெரும்பாலான கதாநாயகர்களின் படங்களிலும் நகைச்சுவையுடன் சமூக சீர்திருத்த கருத்துகளை பேசி, தனக்கானதொரு பாணியில் பெரும் ராசிகள் படடாளத்தினை சேர்த்துக்கொண்டார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, பசுமை புரட்சிக்கு உதவினார். அத்தோடு நகைச்சுவை படங்களில் நடிக்க விவேக்கிற்கு வாய்ப்புக்கள் குறைந்ததால், கதாநாயகனாக மாறினார். ‘பாலக்காட்டு மாதவன்’ என்ற படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்க சோனியா அகர்வால் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் கடைசியாக அவர், படங்களை இயக்க ஆயத்தமாகி வந்ததாகவும், இதற்காக அவர் ஒரு நல்ல கதையை தயார் செய்ததாகவும் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் "விவேக் என்னை நேரில் சந்தித்து, படம் இயக்கும் ஆசையை வெளிப்படுத்தினார். அதுவும் உங்கள் சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் மூலம், நான் இயக்குனராக அறிமுகமாக வேண்டும் என்று கூறினார். கதை சொல்லுங்கள் எனக் கேட்டேன். 2 மணி நேரம் கதை சொன்னார்.

கதையைக் கேட்டு அசந்து போனேன். சூப்பர் கதை என்று விவேக்கை பாராட்டினேன். உங்களை இயக்குனராக அறிமுகம் செய்வதில் பெருமைப்படுகிறேன் என்று சொன்னேன். கொரோனா காலம் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று விவேக்கிடம் வாக்குறுதி கொடுத்தேன். அதற்குள் விவேக் இறந்து விட்டாரே" என்று கூறி கண்கலங்கினார்.




Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top