Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
முதன்முறையாக ஊடகத்தினரை சந்தித்தார் விவேக்கின் மனைவி.

Sooriyan Gossip - முதன்முறையாக ஊடகத்தினரை சந்தித்தார் விவேக்கின் மனைவி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,254 Views
ஜனங்களின் கலைஞன் 'சின்னக் கலைவாணர்' நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகை மட்டுமல்லாமல், தமிழ் நெஞ்சங்கள் அனைத்திலும் அதிர்ச்சியையும், கவலையையும் உண்டாக்கியிருந்த நிலையில், நேற்றையதினம் விவேக் குடும்பத்தினர் ஊடக செய்தியாளர்களை சந்தித்திருந்தனர்.

நடிகர் விவேக்கின் மனைவி எப்படி இருப்பார் என இதுவரைக்கும் பலருக்கு அவரது முகம் அறிமுகமில்லாதிருந்த நிலையில், தனது குழந்தைகளுடன் சேர்ந்து செய்தியாளர்களை முதன் முதலாக சந்தித்துள்ளார் அருள்செல்வி. காரணம், தமிழக அரசினால் தேர்தல்கள் ஆணையத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை மற்றும் அது நிறைவேற்றப்பட்டு நடிகர் விவேக்கிற்கு கிடைத்த இறுதி மரியாதையும் தான்.

நடிகர் விவேக்கின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது, அவரது பொதுச்சேவையை கௌரவிக்கும் வகையில் காவற்துறை மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு மாநில அரசு தேர்தல்கள் ஆணையத்திடம் முன்வைத்திருந்த நிலையில், அதற்குத் தேர்தல்கள் ஆணையம் அனுமதி வழங்கியது. இதன்மூலம், நடிகர் விவேக்கின் இறுதி நிகழ்வு காவற்துறை மரியாதையுடன் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விவேக் குடும்பத்தினர் நேற்றையதினம் முதன்முறையாக ஊடகத்துறை சார்ந்தவர்களை சந்தித்ததுடன், விவேக் அவர்களின் மனைவி அருள்செல்வி பேசுகையில், “எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய, மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடகத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top