Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
சமீராவையும் பற்றிக்கொண்டது கொரோனா

Sooriyan Gossip - சமீராவையும் பற்றிக்கொண்டது கொரோனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

697 Views
மேக்னா என்ற பாத்திரத்தில் "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை சமீரா ரெட்டி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பொலிவூட் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் கொரோனா தொற்றினால் நடிகர்கள் பிரபலமடையும் காலம் இதுவோ என என்னத்த தோன்றுகின்றது. காரணம், நடிகை ஆலியா பட், அமீர் கான், கோவிந்தா, அக்‌ஷய் குமார், கேத்ரீனா கைஃப், சோனு சூட் உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் தற்போது சமீரா ரெட்டியும் இணைந்துள்ளார்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டி, திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கும் தாயானவர். இந்தநிலையில், தான் கொரோனா தோறும் உள்ளானதை உறுதிப்படுத்தி சமூக வலைத்தளமொன்றின் தனது பிரத்தியேகப் பக்கமொன்றின் ஊடாக பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “நேற்று எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. வீட்டில் என்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என் முகத்தில் புன்னகையை வரவைக்க நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன். அதேபோன்று, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என குறிப்பிட்டு தனது ரசிகர்களிடத்தில் கொரோனா விழிப்புணர்வைவையும் ஏற்படுத்தியுள்ளார் சமீரா ரெட்டி.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top