Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
பிரபல நடிகைக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது!!

Sooriyan FM Gossip - பிரபல நடிகைக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

937 Views
வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் மேக்னாவாக அறிமுகமாகி தமிழ் இரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் சமீரா ரெட்டி. இவர் பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். அத்தோடு சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் “நேற்று எனக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. நான் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்கின்றிர்கள் என்பதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆலியா பட், அமீர் கான், கோவிந்தா, அக்‌ஷய் குமார், கேத்ரீனா கைஃப், சோனு சூட் உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த வாரங்களில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் தற்போது சமீரா ரெட்டியும் இணைந்துள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top