Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
MS பாஸ்கர் வீட்டில் நடந்த கொண்டாட்டம் #MSBaaskar #IswaryaBaaskar #AadhityaBaaskar

sooriyan fm Gossip - MS பாஸ்கர் வீட்டில் நடந்த கொண்டாட்டம் #MSBaaskar #IswaryaBaaskar #AadhityaBaaskarSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

636 Views
குரல் கலைஞராகவும்,நகைச்சுவை நடிகராகவும்,குணச்சித்திர நடிகராகவும்,வில்லனாகவும்  கவனம் ஈர்த்த தமிழ் சினிமாவின் அரிய மற்றும் தவிர்க்க முடியாத கலைஞர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். 

அத்துடன் ஐஸ்வர்யாவுக்கு அவரது தந்தை எம்.எஸ்.பாஸ்கர் ஒரு புல்லட் பைக்கை பரிசளித்திருந்த வீடியோ நெகிழவைக்க கூடியதாய் இணையத்தில் வைரலாகி இருந்தது.இதேபோல் ஐஸ்வர்யா பாஸ்கரின் நிச்சயதார்த்த வீடியோவில் எம்.எஸ்.பாஸ்கர் டான்ஸ் ஆடிய சந்தோஷமான தருணங்கள் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் தான் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவின் நலுங்கு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பலருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பற்றிய விபரங்கள் தெரியாமல் இருந்த நிலையில்,இப்போது இந்த வீடியோக்களும் தகவல்களும் ரசிகர்களை சென்றடைந்துள்ளன.




அத்துடன் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும் ஐஸ்வர்யாவின் சகோதரருமான ஆதித்யா பாஸ்கரும் சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.ஆதித்யா பாஸ்கர் 96 படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக நடித்து நம்மையெல்லாம் கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top