Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடிய மா.கா.பா.

Sooriyan FM Gossip - திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடிய மா.கா.பா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,061 Views
தனித்துவமான தனது நகைச்சுவையால் பலரின் மனங்களைக் கொள்ளையடித்த தொகுப்பாளர் மா.கா.பா. 

ஆரம்பத்தில் வானொலியில் அறிவிப்பாளராக அறிமுகமான இவர் பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் இணைந்ததன் பின்னர், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் பக்கமாக ஈர்த்துக் கொண்டார்.

தொழில் ஒருபுறம் இருக்க, அனிலியா லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அண்மையில் இவர்களது திருமண பூர்த்தி ஆண்டு நிறைவடைந்த நிலையில், அதனை மா.கா.பா கோலாகமலாகக் கொண்டாடியுள்ளார்.

இவர்களது கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top