Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனாவா? - வைரலாகும் தகவல்

Sooriyan FM Gossip - நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனாவா? - வைரலாகும் தகவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

226 Views
‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய பெயர் சொல்லும் படங்களில் நடித்திருந்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. 

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார். அந்தப் பாடல் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு எந்தப் படவாய்ப்புகளும் கிடைக்காததால் கடந்த 2017-ம் ஆண்டு தான் காதல் செய்தவரைத் திருமணம் செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் நடிப்பில் ‘சண்டிமுனி’ திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் “கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் தனிமைப்படுத்திக் கொண்டேன். விரைவில் குணமாகி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றும்

"சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது, மற்றப்படி எந்தவித பிரச்சினையும் இல்லை. அனைவரும் வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்” எனவும் அறிவுறுத்தி இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top